யாராவது ஒருத்தர் டைவர்ஸ் கொடுத்து சீரியல முடிங்கடா.. நின்னு பேசியே கழுத்திருக்கும் பாக்கியா381456776
யாராவது ஒருத்தர் டைவர்ஸ் கொடுத்து சீரியல முடிங்கடா.. நின்னு பேசியே கழுத்திருக்கும் பாக்கியா Cinemapettai விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த 2 வாரங்களாக வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கும் கோபியை பாக்யா வெளுத்து வாங்குவது போன்ற ஒரே காட்சியை திரும்ப காட்டுவதால் சின்னத்திரை ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.