இணையதளங்கள் அதிகரிப்பதால், குற்றச்செயல்கள் அதிகரித்துவிட்டனஎதிர்...
இணையதளங்கள் அதிகரிப்பதால், குற்றச்செயல்கள் அதிகரித்துவிட்டன எதிர் வரும் காலங்களில் கூட்டு பாலியல் வன்கொடுமை இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் - பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேச்சு