சீமான் திடீர் மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி!
சீமான் திடீர் மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி! சென்னை திருவொற்றியூரில் பொதுமக்களிடம் பேசிக் கொண்டிருந்த சீமான் திடீரென மயங்கி விழுந்தார்! மயங்கி விழுந்த சீமானை நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மயங்கி விழுந்ததால் பரபரப்பு திருவொற்றியூரில் மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், செய்தியாளர் சந்திப்பிற்கு பிறகு திடீர் மயக்கம்