Posts

Showing posts with the label #TNPSC

TNPSC - வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது

Image
TNPSC - வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது டிஎன்பிஎஸ்சி பொது பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்த பணியிடங்கள்: 626 விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 3 சம்பளம்: ரூ.37,000 – ரூ.1,38,500.