Posts

Showing posts with the label #schoolleave

ஏப்.11-ம் தேதி உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

Image
ஏப்.11-ம் தேதி உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு! புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரும் 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார். நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட விழாவை முன்னிட்டு வரும் 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.