ஏப்.11-ம் தேதி உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!


ஏப்.11-ம் தேதி உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!


புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரும் 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார். நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட விழாவை முன்னிட்டு வரும் 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

Chorizo Meatballs

‘பிரெஞ்சு ஓபன்’…ஜோகோவிச்சை வம்பிழுத்த நடால்: இறுதியில் நடாலே வெற்றி: சுவாரசிய போட்டி!

‘இந்த இந்திய வீரர்’…அசால்ட்டா 110 சதங்களை அடிப்பார்: அவரப் போய் குறைசொல்றீங்களே…அக்தர் அதிருப்தி!