Posts

Showing posts with the label #UttarPradesh #Pimples #

முகத்தில் பரு பிரச்னையால் தற்கொலை செய்த பெண்!277613377

Image
முகத்தில் பரு பிரச்னையால் தற்கொலை செய்த பெண்! உத்தரப்பிரதேசம்: பண்டா மாவட்டத்தில் முகத்தில் இருந்த பரு பிரச்னையால் தற்கொலை செய்துகொண்ட இளம் பெண்!. பல சிகிச்சைகள் மேற்கொண்டும் பரு சரியாகவில்லை என்றும், முகத்தில் பருக்கள் இருந்த காரணத்திற்காகவே அவளை பெண் பார்க்க வந்தவர்கள் நிராகரித்ததாகவும் உறவினர்கள் வருத்தம்!