TNPSC - வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது


TNPSC - வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது


டிஎன்பிஎஸ்சி பொது பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மொத்த பணியிடங்கள்: 626

விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 3

சம்பளம்: ரூ.37,000 – ரூ.1,38,500.

Comments

Popular posts from this blog