இன்றும் பெட்ரோல் விலை உயர்வு: ரூ.100ஐ நெருங்கியது டீசல் விலை!
கடந்த சில நாட்களாக மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 47 காசுகளும், இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 53 காசுகள் உயர்ந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 104.90 எனவும் இன்று டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 95.00 எனவும் விற்பனையாகி வருகிறது.
ஏற்கனவே கேஸ், சமையல் எண்ணெய் விலை உள்பட பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் தினந்தோறும் உயர்ந்து வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment