ஏற்றுமதி தயார்நிலை குறியீடு முன்னிலையில் 5 மாநிலங்கள்
புதுடில்லி:‘நிடி ஆயோக்’கின், கடந்த 2021ம் ஆண்டுக்கான, ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, குஜராத் மாநிலம் முதல் இடத்தை பிடித்துள்ளது.
மாநிலங்களின் ஏற்றுமதி திறன் மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில், அவற்றின் தயார்நிலையை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டது, நிடி ஆயோக்கின் ஏற்றுமதி தயார்நிலை குறியீடு. 36 சதவீதம்கடந்த 2021ம் ஆண்டுக்கான குறியீட்டில், குஜராத் மாநிலம், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இதற்கு அடுத்த இடங்களை மகாராஷ்ட்ரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் பிடித்துள்ளன.மிசோரம், அருணாசல பிரதேசம், மேகாலயா, லட்சத்தீவுகள், லடாக் போன்றவை, கடைசி இடங்களில் உள்ளன.
இது குறித்து, நிடி ஆயோக் துணை தலைவர் ராஜிவ் குமார்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment