தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு.. இனி "இது" தேவையில்லையாம்.. பொதுமக்கள் குஷி!
தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு.. இனி "இது" தேவையில்லையாம்.. பொதுமக்கள் குஷி!
Chennai
oi-Hemavandhana
சென்னை: தமிழக மக்கள் பயன்பெறும்வகையில், ரேஷன் கடைகளுக்கு கூட்டுறவுத் துறை, முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கார்டுதாரர்கள் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருள்களை ரேஷன் கடைகளில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்..
மலிவு விலையில் கிடைக்கும் இந்த பொருட்களால்,. எத்தனையோ குடும்பங்கள் நன்மை அடைந்து வருகின்றன... வாழ்வாதாரத்துக்கு அடிப்படையாக இருந்து வருகின்றன.
ரேஷன் கடைகளுக்கு விரைவில் முக்கிய உத்தரவு.. பணிச்சுமையை குறைக்க தமிழக அரசு அதிரடி..!
ரேஷன் கடை
மற்றொருபக்கம் ரேஷன் விநியோகிப்பதில் பல்வேறு முறைகளை அரசு கையாண்டு வருகிறது.. அதில் ஒன்றுதான் பயோமெட்ரிக் முறையாகும்.. ஸ்மார்ட் கார்டு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்கள் நேரில் வந்து தங்களது கைரேகையை பதிவு செய்து பொருள்களை வாங்கும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டது.
பயோமெட்ரிக்
ஆனால், பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. வயதானவர்கள் ரேஷன் கடைகளுக்கு வரும்போது அவர்களது கைரேகைகள் சரியாக பதிவது இல்லை, எனவே, அவர்கள் பொருள்களை வாங்க முடியாத சூழல் ஏற்படுகிறது... கைரேகை பதிவை புதுப்பித்து வருமாறு ரேஷன் கடை ஊழியர்கள் அலைக்கழிக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து வருகின்றன...
கைரேகை
கைரேகை பதிவு இல்லாமல் பொருட்கள் வழங்கக்கூடாது என்று அதிகாரிகள் ஒருபக்கம் சொல்கிறார்கள்.. பலருக்கும் கைரேகை பதிவாதில்லை அதிகாரிகளிடம் சொன்னாலும், அதை பற்றி காதில் வாங்கி கொள்வதில்லை என்று ரேஷன் கடை ஊழியர்கள் சொல்கிறார்கள்.. இப்படி நடைமுறை சிக்கல்கள் இருந்தாலும், பொருட்களை மட்டும் தங்குதடையின்றி பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருந்து வருகிறது.
தமிழக அரசு
இந்நிலையில், தமிழக கூட்டுறவுத் துறை புதிதாக ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.. அதன்படி, ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகைப் பதிவு வேலை செய்யாவிட்டாலும்கூட பரவாயில்லை, பழைய முறைப்படி, அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்ய வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது... அதேசமயம், குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வினியோகம் எந்த காரணத்திற்காகவும் தடைப்பட்டுவிடக்கூடாது என்றும் கூடுதலாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
தமிழக அரசு
இந்நிலையில், தமிழக கூட்டுறவுத் துறை புதிதாக ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.. அதன்படி, ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகைப் பதிவு வேலை செய்யாவிட்டாலும்கூட பரவாயில்லை, பழைய முறைப்படி, அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்ய வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது... அதேசமயம், குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வினியோகம் எந்த காரணத்திற்காகவும் தடைப்பட்டுவிடக்கூடாது என்றும் கூடுதலாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
-
கைவிடப்பட்ட ஜெ.வின் நினைவில்ல திட்டம்.. தமிழக அரசிடம் வட்டியுடன் ரூ.68 கோடி டெபாசிட் ஒப்படைப்பு..!
-
சென்னை: செல்போன் திருடியதாக இளைஞர் மீது தாக்குதல்...விஜய் மக்கள் இயக்க நிர்வாகி உட்பட 9 பேர் கைது!
-
பெண்களை குறி வைத்து நீராவி முருகன் அட்டகாசம்.. என்கவுண்டருக்கு பிறகு தென்மண்டல ஐஜி அன்பு சொன்ன தகவல்
-
சென்னை: இளைஞரை கத்தியால் வெட்டிவிட்டு ஓடும் பள்ளி மாணவன்! பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!
-
நீங்க அப்பா மாதிரி.. உங்களை பார்க்க ஓடி வந்தேன்! முதல்வரை சந்தித்த நரிக்குறவர் இன மாணவி! நெகிழ்ச்சி
-
சென்னை: நிபந்தனைகளுடன் விரிவாக்கம் ....சேப்பாக்கம் மைதானத்துக்கு ரூ.139 கோடி ஒதுக்கீடு!
-
ரசாயன ஆயுதங்களை பயன்படுத்த தயாராகிறதா ரஷ்யா? உக்ரைனால் அதிகரிக்கும் பதற்றம்.. எச்சரிக்கும் நேட்டோ
-
முனைவர் பட்டம் வென்ற இளம் நடிகை… சமூக வலைத்தளத்தில் குவியும் வாழ்த்துகள்!
-
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவாமல் தடுக்க தடுப்பூசி அவசியம்.. விஜயகாந்த் அறிக்கை
-
என்னை ஏன் டார்கெட் பண்றீங்க? அடுத்த அதிரடிக்கு தயாரான அன்னபூரணி.. சவால் விட்டு அசத்தல்!
-
அமமுகவை விரும்பி ஆரம்பிக்கவில்லை.. கட்சியை தொடங்கியது ஏன்?.. டிடிவி சொன்ன காரணத்தை பாருங்க!
-
சென்னை: மதுபோதையால் நிகழ்ந்த விபரீதம்.. நண்பரை கொலை செய்த 2 பேர் கைது!
-
சென்னையில் திக் திக்.. நடு ரோட்டில்.. அத்தனை பேர் பார்க்கும்போது.. வாலிபரை வெட்டிய பள்ளி மாணவன்
-
சமூகநீதியை பாதுகாக்கக் கூடிய உச்சநீதிமன்ற தீர்ப்பு மகத்தானது! முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு!
-
அண்ணாமலைக்கு அட்வைஸ் பண்ணுங்க மோடிஜி! மரணத்தை வைத்து அரசியல் செய்கிறார் - கொதித்த மாணிக்கம் தாக்கூர்
-
உதயநிதி போட்ட போடு.. "ஹாட்ரிக்" அடித்த முதல்வர் ஸ்டாலின்.. காரணம் யார் தெரியுமா, அதிர்ந்த மேடவாக்கம்
-
மீண்டும் பவர் கட் வரலாம்... போய் ஜெனரேட்டர் வாங்குங்க மக்களே! - எச்சரிக்கும் அண்ணாமலை
Read more about:
super announcement ration dmk tn govt information board சூப்பர் அறிவிப்பு தமிழக அரசு முதல்வர் முக ஸ்டாலின் ரேஷன் கடைகள் உத்தரவு அட்டைதாரர்கள் politics
English summary
Super Announcement: Tamilnadu govt orders ration shop staffs to distribute goods without fingerprint verification
Story first published: Thursday, March 17, 2022, 9:51 [IST]
Other articles published on Mar 17, 2022
Comments
Post a Comment