அஜித் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்...வெளியான சூப்பர் தகவல்..!
அஜித்குமார் நடிப்பில்வினோத்இயக்கத்தில் வெளியானவலிமைபடம் வசூலில் சக்கைபோடு போட்டது. என்னதான் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் அஜித் ரசிகர்கள் வலிமை படத்தை கொண்டாடினார்கள்.
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அஜித்தின் படம் வெளியாவதால் வலிமை படத்தை திரையரங்கில் திருவிழாவாக கொண்டாடினார்கள் அஜித் ரசிகர்கள். அதன் காரணமாக இப்படம் வெளியான முதல் நாளே தமிழ்நாட்டில் மட்டும் 34 கோடி வரை வசூல் செய்தது.
Comments
Post a Comment