Raina: ‘எழுதி வச்சுக்கோங்க’…இந்த 4 டீம்தான் பிளே ஆஃப் போகும்: மும்பைக்கு ‘நோ’…ரெய்னா கணிப்பு!
ஐபிஎல் 15ஆவது சீசன் கடந்த மார்ச் 26ஆம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் சிஎஸ்கே, கொல்கத்தாவிடம் தோற்ற நிலையில், இன்று லக்னோ அணிக்கு எதிராக களமிறங்கவுள்ளது.
ரெய்னாவுக்கு ‘நோ’:
கடந்த மாதம் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிரடி ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. குறிப்பாக, சிஎஸ்கேவிடம் 2+ கோடி, மீதம் இருந்தும் ரெய்னாவை கண்டுகொள்ளவே இல்லை. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து குஜராத் டைடன்ஸ் அணியிலிருந்து ஜேசன் ராய் விலகிய பிறகு, இவருக்குப் பதில் சுரேஷ் ரெய்னா மாற்று வீரராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரெய்னாவை...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment