சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்வு: சவரன் ரூ.39,720-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்து சவரன் ரூ.39,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.19 உயர்ந்து ரூ.4,965-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை 90 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.72.10-க்கு விற்கப்படுகிறது.
Tags:
சென்னை ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.152 உயர்வு
Comments
Post a Comment