ஐபிஎல் 2022: கேகேஆரை வீழ்த்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அசத்தல் வெற்றி!



ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் கேகேஆரும் ஆடிவருகின்றன. மும்பை வான்கடேவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் ஃபீல்டிங்கை  தேர்வு செய்தார்.

இந்த போட்டியில் டெல்லி அணி 2 மாற்றங்களுடனும், கேகேஆர் அணி 3 மாற்றங்களுடனும் களமிறங்கியுள்ளன.

பென் ஸ்டோக்ஸுக்கு உருக்கமான மெசேஜ் கொடுத்த ஜோ ரூட்!

முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர்களாக ஆரோன் ஃபின்ச் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவரும் களமிறங்கினர். ஆரோன் ஃபின்ச்சை 2ஆவது ஓவரிலேயே வெறும் 3 ரன்னுக்கு போல்டாக்கி அனுப்பினார் சேத்தன் சகாரியா. அதன்பின்னர் வெங்கடேஷ் ஐயர் மற்றும் பாபா இந்திரஜித் ஆகிய இருவருமே தலா 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க,...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog