டெல்லியில் திமுக அலுவலகமான அண்ணா-கலைஞர் அறிவாலயத்தை இன்று திறக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
டெல்லியில் திமுக அலுவலகமான அண்ணா-கலைஞர் அறிவாலயத்தை இன்று திறக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
திமுக அலுவலகமான அண்ணா-கலைஞர் அறிவாலயத்தை டெல்லியில் முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். டெல்லி தீன்தயாள் உபாத்யாயா கட்டப்பட்டுள்ள அலுவலகத்தை மாலை 5 மணிக்கு திறந்து வைக்கிறார். கடந்த ஆண்டு ஜூனில் தொடங்கி டிசம்பரில் கட்டிமுடிக்கப்பட்ட கட்டடம் செட்டிநாடு கட்டட முறையில் கட்டப்பட்டுள்ளது.
Comments
Post a Comment