விசாரணை கைதி உயிரிழப்பு: சென்னை காவல் ஆணையருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

சென்னை: சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த விவகாரத்தில் சென்னை காவல் ஆணையருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கெல்லிஸ் சிக்னல் அருகே வாகன சோதனையின் போது, கத்தி மற்றும் கஞ்சாவுடன் விக்னேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
Tags:
விசாரணை கைதி உயிரிழப்பு தேசிய மனித உரிமை நோட்டீஸ்
Comments
Post a Comment