புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் Life Insurance எடுக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
லைப் இன்சூரன்ஸ் பிரீமியம் என்பது பல காரணிகளை சார்ந்ததாக உள்ளது. அதிலும் குறிப்பாக புகைப்பிடிப்பவர்கள் ஆயுள் காப்பீடு எடுக்க விரும்பினால், அது உங்களுக்கு அதிக செலவை ஏற்படுத்துவதாக உள்ளது. இதனால் புகைப்பிடிப்பது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, பாக்கெட்டிற்கு கேடு விளைவிக்க கூடியதாக அமைந்துள்ளது.
புகைப்பிடிப்பவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மோசமானதாக இருக்கும் என்பதால், அவர்களுக்கு உடல் நலக்குறைவு அல்லது மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்த காரணத்திற்காக, ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் அத்தகையவர்களுக்கு ஆயுள் காப்பீட்டு விகிதங்களை அதிகரிக்கின்றன.
உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள கணிப்பின் படி, உலகின் சிகரெட் புகைப்பவர்களில் 12% பேர் இந்தியாவில் வாழ்கின்றனர், இதில் ஆண்டுக்கு 10...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment