narendra modi: காங் ஆட்சிபோல் அல்ல; ஒவ்வொரு பைசாவும் பயனாளிகளுக்கு சேர்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்



 narendra modi : காங்கிரஸ் ஆட்சியைப் போல் அல்லாமல் மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியில் ஒவ்வொரு பைசாவும் வீணாகாமல் பயனாளிகளுக்கு சென்று சேர்கிறது என்று பிரதமர் மோடி பெருமிதம்

Pothy Raj

Banaskantha, First Published Apr 19, 2022, 5:06 PM IST

காங்கிரஸ் ஆட்சியைப் போல் அல்லாமல் மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியில் ஒவ்வொரு பைசாவும் வீணாகாமல் பயனாளிகளுக்கு சென்று சேர்கிறது என்று பிரதமர் மோடி பெருமிதம்

குஜராத் மாநிலத்துக்கு பிரதமர் மோடி 3 நாட்கள்  பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள பனாஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள தியாதர் பகுதியில் ரூ.600 கோடியில் கட்டப்பட்ட பனாஸ் டெய்ரி பால் பதப்படுத்தும் மையம், உருளைக்கிழங்கு பதப்படுத்தும் மையம் ஆகியவற்றை மோடி...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog