கிறிஸ் கெய்லே திணறினாரு... - தன் திணறலை அவருடன் ஒப்பிட்டு பேசிய ரூ.15.25 கோடி இஷான் கிஷன்
ஐபிஎல் 2022 தொடருக்கான ஏலத்தில் பெரிய தொகையான ரூ.15.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்த இஷான் கிஷன் ஒரு ஹைப், அவருக்கு ஒன்றும் வரவில்லை என்று இந்தத் தொடரில் நிரூபணம் ஆனதையடுத்து அவரிடம் இது பற்றி கேள்வி எழுப்பப் பட்ட போது ‘என்ன சார் இது? பெரிய பெரிய பிளேயர்களெல்லாம் திணறியிருக்காங்க, என்னைப் போய் சொல்றீங்களே என்ற தொனியில் பதிலளித்தார்.
மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் 2022 இல் இதுவரை 13 போட்டிகளில் 10 ஆட்டங்களில் தோல்வியடைந்து படுமோசமான தொடரைச் சந்தித்துள்ளது. செவ்வாயன்று வான்கடே மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் மூன்று ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 10வது இடத்தில் முடியாமல் இருக்க வேண்டும் என்ற அதன் கனவும் நிறைவேறாது.
அவர்களின் போராட்டத்திற்கு ஒரு முக்கிய காரணம், அவர்களின் தொடக்க...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment