தமிழ்நாடு கபடி சங்க தேர்தலுக்கு இடைக்காலத் தடை!



சென்னை உயர் நீதிமன்றத்தில் அசோக்நகரை சேர்ந்த கபடி விளையாட்டு வீரர் திருவேல் அழகன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “கபடி விளையாட்டு வீரர்களை தேர்வு செய்து அவர்களின் திறனை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அமைச்சூர் கபடி சங்கம் அமைக்கப்பட்டது. இந்த சங்கத்தின் மூலம் ஏராளமான கபடி வீரர்கள் உருவாகியுள்ளனர். இந்த கபடி வீரர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழகத்திற்காக விளையாடி வெற்றிகளை பெற்றுள்ளனர்.

மாநில அளவிலான இந்த சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளருக்கான பதவி காலம் 3 ஆண்டுகள். தற்போதுள்ள தலைவர் மற்றும் செயலாளர் பதவிக்காலம் முடிவடைந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் தொடர்ந்து பதவியில் நீடித்து வருகிறார்கள்.

தமிழகத்தில் 38 மாவட்ட கபடி சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படும்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Chorizo Meatballs

The Best Bacon Cheddar Cream Cheese Dip

‘பிரெஞ்சு ஓபன்’…ஜோகோவிச்சை வம்பிழுத்த நடால்: இறுதியில் நடாலே வெற்றி: சுவாரசிய போட்டி!