பொருளாதார நெருக்கடி, ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சி : இலங்கை சீரழிய காரணம் இது தான்!
இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடி, அதனால் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பு, அதை சீர்செய்ய இந்தியா எடுத்து வரும் முயற்சிகள் குறித்து, சென்னையைச் சேர்ந்த புவிசார் அரசியல் ஆய்வாளர் இரா.கணேஷ்குமார் அளித்த பேட்டி:
ஒவ்வொரு நாடும் எந்தவிதமான கொள்கையை உருவாக்கி, அதன் வழியில் ஆட்சி அதிகாரத்தை மேற்கொள்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.இந்தியா, ஜனநாயக கட்டமைப்பை கொண்டது. இலங்கை, சோஷியலிசம் மற்றும் கம்யூனிசம் கலந்த கொள்கையின் கீழ் அதிகார கட்டமைப்பை கொண்டது. இந்த கொள்கை வகுத்து செயல்படும் நாடுகள் அனைத்துமே, இலங்கையில் ஏற்பட்டது போன்ற நெருக்கடியை சந்தித்து வருகின்றன. அதனால் தான், பெரிய நாடுகள் கூட, அந்த கொள்கையில் இருந்து விலகி வருகின்றன.

சீனாவின் ஆட்சி முறை சித்தாந்தமும், சோஷியலிசமும், கம்யூனிசமும் கலந்தது தான். ஆனால், அதை...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment