‘சாம்சன், ஷ்ரேயஸ் சாதனையை’…அசால்ட்டாக தகர்த்த திரிபாதி: இருந்தும் என்ன பயம்? ஒன்னுமில்ல!



ஐபிஎல் 15ஆவது சீசன் 65ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்,சன் ரைசர்ஸ் ஹைதராபாத்அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

சன் ரைசர்ஸ் இன்னிங்ஸ்:

முதலில் களமிறங்கிய சன் ரைசர்ஸ் அணியில் ஓபனர் அதிரடி வீரர் அபிஷேக் ஷர்மா 9 (10) ரன்கள் மட்டும் எடுத்து நடையைக் கட்டினார். அடுத்து பிரியம் கார்க், ராகுல் திரிபாதி இருவரும் இணைந்து தொடர்ந்து காட்டடி அடிக்க ஆரம்பித்தார்கள்.

அபார ஆட்டம்:

பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால் பவுண்டரி, சிக்ஸர்கள் பறக்க ஆரம்பித்தது. இறுதியில் கார்க் 26 பந்துகளில் 42 ரன்கள் மட்டும் சேர்த்து நடையைக் கட்டினார். அடுத்து...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog