டெஃப்லிம்பிக்ஸ் போட்டியில் அசத்தல் தங்கம் வென்ற வீரர்களுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு



சென்னை: பிரேசிலில் நடைபெற்ற செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு தமிழக அரசு சார்பில் விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரேசில் நாட்டின் கேக்சியாஸ் டோசுல் நகரில் நடந்த 24வது கோடைகால ஒலிம்பிக் 2022 போட்டியில் (மே 1-15) பங்கேற்ற இந்திய அணியில் தமிழ்நாட்டை சார்ந்த நீச்சல் வீராங்கனை ஆர்.சினேகா, தடகள வீராங்கனை சமீகா பர்வீன் முஜிப், இறகுப்பந்து வீராங்கனை ஜெர்லின் அனிகா, டென்னிஸ் வீரர் பிரித்வி சேகர், தடகள வீரர்கள் மணிகண்டன் மற்றும் சுதன் ராஜேந்திரன் ஆகியோர் இடம்பெற்றனர்.

பேட்மின்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா (மதுரை) ஒற்றையர், கலப்பு இரட்டையர் பிரிவுகள் மற்றும் குழு போட்டியிலும் பங்கேற்று 3 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். டென்னிஸ் வீரர் பிரித்வி...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog