"1,089 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியீடு" தமிழ்நாடு அரசில் நில அளவர், வரைவாளர், உதவி வரைவாளர்...887544849



"1,089 பணியிடங்களை நிரப்புவதற்கான

அறிவிப்பாணை வெளியீடு"

தமிழ்நாடு அரசில் நில அளவர், வரைவாளர், உதவி வரைவாளர் பதவிகளில் காலியாக உள்ள 1,089 இடங்களை நிரப்புவதற்கான தேர்வுக்கு ஆகஸ்ட் 27-ம் தேதி வரை www.tnpsc.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்

செப்டம்பர் 1 முதல் 3-ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம்

நவம்பர் 6-ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும் தேர்வாகும் நபர்களுக்கு ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை ஊதியம் கிடைக்கும்

Comments

Popular posts from this blog

Chorizo Meatballs

‘பிரெஞ்சு ஓபன்’…ஜோகோவிச்சை வம்பிழுத்த நடால்: இறுதியில் நடாலே வெற்றி: சுவாரசிய போட்டி!

The Best Bacon Cheddar Cream Cheese Dip