உலகத் தடகளப் போட்டிகள் 2022: இந்திய வீரர் எல்தோஸ் பால் சாதனை.1417122462


உலகத் தடகளப் போட்டிகள் 2022: இந்திய வீரர் எல்தோஸ் பால் சாதனை.


யூஜீனில் நடைபெற்று வரும் உலகத் தடகளப் போட்டிகளின் டிரிப்பிள் ஜம்ப் பிரிவில் எல்தோஸ் பால் இறுதிக்குத் தகுதி பெறும் முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

Comments

Popular posts from this blog