#Cheese Dip | I stole this bacon cheddar cream cheese dip recipe from my sister in law. She first made this hot cream cheese dip for us last Christmas. to Continue Reading...... This Modern House Was Designed To Integrate The Desert Flora And Fauna #Modern House | This Modern House Was Designed To Integrate The Desert Flora And Fauna read more... Our DIY Playhouse #Diy | Is there anything better than an adorable little playhouse? I think not! I’ve been looking forward to creating a little space for our kids in the backyard for some time now. We knew that we didn’t want a gigantic swing set that would take over the whole yard. A small structure for them to jump,... View Post read more...
‘பிரெஞ்சு ஓபன்’…ஜோகோவிச்சை வம்பிழுத்த நடால்: இறுதியில் நடாலே வெற்றி: சுவாரசிய போட்டி! களிமண் தரையில் நடைபெறும் ஒரேயொரு கிராண்ட் ஸ்லாம் தொடரான பிரெஞ்சு ஓபனர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. முதல் காலியிறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியன் ஜோகோவிச்சும் 13 முறை சாம்பியனான நடாலும் மோதினர். இவரும் சமபலம் படைத்தவர்கள் என்பதால், ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இறுதியில் அதேபோல்தான் நடந்தது. 3 தோல்விகள்தான்: பிரெஞ்சு ஓபன் தொடரில் நடால் 110 வெற்றிகளை சந்தித்துள்ள நிலையில், 3 தோல்விகளை மட்டுமே சந்தித்துள்ளார். கடந்த ஆண்டில் நடைபெற்ற இத்தொடரின் அரையிறுதியில் நடால், ஜோகோவிச்சிடம் வீழ்த்தார். இதனைத் தொடர்ந்து ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி போட மாட்டேன் எனக் கூறியதால் நடால் அவரை சாடியிருந்தார். இதனால், இவருக்கும் இடையில் சிறு பிரச்சினை இருந்தது. பரபரப்பான ஆட்டம்: இதனால், இருவருக்கும் இடையில் ஆட்டம் அனல் பறக்கும் என கருதப்பட்டது. இறுதியில் அதேபோல்தான் நடந்தது. பரபரப்பாக நடைபெற்ற முதல் செட்டில் 6-2 என்ற கணக்கில் நடால் வெற்றிபெற்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இரண்ட...
Comments
Post a Comment