காமன்வெல்த்தில் தங்கம் வென்ற இந்தியர்களை வைத்து மண்டே மோட்டிவேஷன் மேற்கோள் பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா7357844
காமன்வெல்த்தில் தங்கம் வென்ற இந்தியர்களை வைத்து மண்டே மோட்டிவேஷன் மேற்கோள் பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா
இந்தியாவுக்கு நடப்பு காமன்வெல்த் போட்டிகளில் இதுவரை கிடைத்துள்ள தங்கப் பதக்கங்களை வைத்து பொன்னான புதுமொழி தத்துவம் ஒன்றை பகிர்ந்துள்ளார் மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா.
Comments
Post a Comment