Posts

கனமழை தொடர்வதால் திருவாரூர் மற்றும் நன்னிலம் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு1134386313

Image
கனமழை தொடர்வதால் திருவாரூர் மற்றும் நன்னிலம் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு

Bharathidasan Colony Today Episode Promo | 20th September 2022 | Vijay Tv952136001

Image
Bharathidasan Colony Today Episode Promo | 20th September 2022 | Vijay Tv

Thamizhum Saraswathiyum Today Episode Promo | 15th September 2022 | Vijay Tv1350905147

Image
Thamizhum Saraswathiyum Today Episode Promo | 15th September 2022 | Vijay Tv

சென்னை, சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடரில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா தோல்வி ஜெர்மனி வீராங்கனை தட்ஜினா...95051773

Image
சென்னை, சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடரில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா தோல்வி ஜெர்மனி வீராங்கனை தட்ஜினா மரியாவுடனான போட்டியில் தோல்வியுற்று தொடரில் இருந்து வெளியேற்றம்

சிறுவனை கொலைவெறியுடன் கடித்து குதறிய தெரு நாய்!! வலியில் துடித்த பரிதாபம்!!585763215

Image
சிறுவனை கொலைவெறியுடன் கடித்து குதறிய தெரு நாய்!! வலியில் துடித்த பரிதாபம்!! கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 12 வயது சிறுவனை தெருநாய் கடித்துக் குதறும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... கேரளாவில் சில மாதங்களாக தெருநாய்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது... தெருநாய்க்கடிக்கு கடந்த 8 மாதங்களில் மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளனர்... இந்நிலையில், கோழிக்கோட்டில் உள்ள அரக்கிணறைச் சேர்ந்த 12 வயது சிறுவன் நூராஸ் வீட்டில் இருந்து வெளியே சைக்கிளில் கிளம்பிய போது ஓடி வந்த தெருநாய், சிறுவனைக் கண்மூடித் தனமாக கை, கால் என எல்லா பக்கங்களிலும் கடித்துக் குதறியது... தற்போது சிறுவன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், நெஞ்சைப் பதற வைக்கும் பதிவான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

2023 JAN சனியின் அருளால் இனி இந்த ராசிகாரர்களுக்கு அசுர வளரச்சிதான்2074257962

Image
2023 JAN சனியின் அருளால் இனி இந்த ராசிகாரர்களுக்கு அசுர வளரச்சிதான்

உப்பின் தீமைகள் | அதிக உப்பு சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்| Salt harmful effects in tamil.203217971

Image
உப்பின் தீமைகள் | அதிக உப்பு சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்| Salt harmful effects in tamil.