Posts

பிரிட்டன் பிரதமர் தேர்தலில் இந்திய வம்சாவளி வேட்பாளர் - யார் இந்த ரிஷி சுனக்?1903504861

Image
பிரிட்டன் பிரதமர் தேர்தலில் இந்திய வம்சாவளி வேட்பாளர் - யார் இந்த ரிஷி சுனக்? ரிஷி சுனக் : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டன் நாடாளுமன்றத்திலும் கோலோச்ச முடியா?

"1,089 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியீடு" தமிழ்நாடு அரசில் நில அளவர், வரைவாளர், உதவி வரைவாளர்...887544849

Image
"1,089 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியீடு" தமிழ்நாடு அரசில் நில அளவர், வரைவாளர், உதவி வரைவாளர் பதவிகளில் காலியாக உள்ள 1,089 இடங்களை நிரப்புவதற்கான தேர்வுக்கு ஆகஸ்ட் 27-ம் தேதி வரை www.tnpsc.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் செப்டம்பர் 1 முதல் 3-ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் நவம்பர் 6-ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும் தேர்வாகும் நபர்களுக்கு ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை ஊதியம் கிடைக்கும்

skin problems: விரல் நுனிகளில் தோல் உரிவது ஏன்? அதை எப்படி தடுக்கலாம்?747190420

Image
skin problems: விரல் நுனிகளில் தோல் உரிவது ஏன்? அதை எப்படி தடுக்கலாம்? சருமம் வறட்சியடைவதால் நிறைய சருமப் பிரச்சினைகள் ஏற்படும் என்பது நமக்குத் தெரியும்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செயல் கண்டனத்துக்குரியது..!! 732095951

Image
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செயல் கண்டனத்துக்குரியது..!!  உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் கடந்த ஐந்து மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தனுசு ராசிக்கான இன்றைய ராசிபலன் (சனிக்கிழமை, 30 ஜூலை 2022) - Dhanusu Rasipalan  1623928076

Image
தனுசு ராசிக்கான இன்றைய ராசிபலன் (சனிக்கிழமை, 30 ஜூலை 2022) - Dhanusu Rasipalan   தியானமும், தம்மை அறிதலும் பலன் தரும். நிலுவையில் உள்ள பிரச்சினைகள் குழப்பமாகும். மனதில் செலவுகள்தான் ஆக்கிரமித்திருக்கும். உங்களின் பிடிவாதமான குணத்தால் பெற்ரோரின் அமைதி கெடும். அவர்களின் அறிவுரையை நீங்கள் கேட்க வேண்டும். எல்லோரையும் வருத்தம் அடையச் செய்யாதிருக்க பணிவாக இருப்பது நல்லது. நீங்கள் ஒரு நல்லதை செய்யும்போது காதல் வாழ்க்கையில் நல்ல வகையில் திருப்பம் ஏற்படும். இன்று இந்த ராசிக்காரர் சில மாணவர்கள் மடிக்கணினி அல்லது டிவி படம் பார்த்து விலைமதிப்பற்ற நேரத்தை வீணடிப்பார்கள். இன்று, உங்கள் துணையுடன் இன்பமாக மாலை பொழுதை கழிப்பீர்கள். மக்களிடமிருந்து தூரத்தை வைத்திருப்பது பெரும்பாலும் அவசியம், ஆனால் உங்கள் நலம் விரும்பிகளிடமிருந்து தூரத்தை வைத்திருக்க வேண்டாம்.  பரிகாரம் :-  ஒரு தேங்காய்க்குள் மாவு, சுத்தமான சர்க்கரை மற்றும் சுத்தமான வெண்ணெய் ஆகியவற்றின் கலவையை நிரப்பி, வளர்ந்து வரும் வங்கி இருப்புக்காக ஒரு அரச மரத்தின் கீழ் வைக்கவும்.

என்னால் எதையும் மறைக்க முடியாது… காமம் என்னுள் கலந்தது.. சர்ச்சை நாயகி ஓபன் டாக்.!1439838577

Image
என்னால் எதையும் மறைக்க முடியாது… காமம் என்னுள் கலந்தது.. சர்ச்சை நாயகி ஓபன் டாக்.! இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் இரவின் நிழல்.

செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியில் பட்டு வேட்டி, சட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்576967959

Image
செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியில் பட்டு வேட்டி, சட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்