Posts

Showing posts from July, 2022

பிரிட்டன் பிரதமர் தேர்தலில் இந்திய வம்சாவளி வேட்பாளர் - யார் இந்த ரிஷி சுனக்?1903504861

Image
பிரிட்டன் பிரதமர் தேர்தலில் இந்திய வம்சாவளி வேட்பாளர் - யார் இந்த ரிஷி சுனக்? ரிஷி சுனக் : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டன் நாடாளுமன்றத்திலும் கோலோச்ச முடியா?

"1,089 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியீடு" தமிழ்நாடு அரசில் நில அளவர், வரைவாளர், உதவி வரைவாளர்...887544849

Image
"1,089 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியீடு" தமிழ்நாடு அரசில் நில அளவர், வரைவாளர், உதவி வரைவாளர் பதவிகளில் காலியாக உள்ள 1,089 இடங்களை நிரப்புவதற்கான தேர்வுக்கு ஆகஸ்ட் 27-ம் தேதி வரை www.tnpsc.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் செப்டம்பர் 1 முதல் 3-ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் நவம்பர் 6-ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும் தேர்வாகும் நபர்களுக்கு ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை ஊதியம் கிடைக்கும்

skin problems: விரல் நுனிகளில் தோல் உரிவது ஏன்? அதை எப்படி தடுக்கலாம்?747190420

Image
skin problems: விரல் நுனிகளில் தோல் உரிவது ஏன்? அதை எப்படி தடுக்கலாம்? சருமம் வறட்சியடைவதால் நிறைய சருமப் பிரச்சினைகள் ஏற்படும் என்பது நமக்குத் தெரியும்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செயல் கண்டனத்துக்குரியது..!! 732095951

Image
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செயல் கண்டனத்துக்குரியது..!!  உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் கடந்த ஐந்து மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தனுசு ராசிக்கான இன்றைய ராசிபலன் (சனிக்கிழமை, 30 ஜூலை 2022) - Dhanusu Rasipalan  1623928076

Image
தனுசு ராசிக்கான இன்றைய ராசிபலன் (சனிக்கிழமை, 30 ஜூலை 2022) - Dhanusu Rasipalan   தியானமும், தம்மை அறிதலும் பலன் தரும். நிலுவையில் உள்ள பிரச்சினைகள் குழப்பமாகும். மனதில் செலவுகள்தான் ஆக்கிரமித்திருக்கும். உங்களின் பிடிவாதமான குணத்தால் பெற்ரோரின் அமைதி கெடும். அவர்களின் அறிவுரையை நீங்கள் கேட்க வேண்டும். எல்லோரையும் வருத்தம் அடையச் செய்யாதிருக்க பணிவாக இருப்பது நல்லது. நீங்கள் ஒரு நல்லதை செய்யும்போது காதல் வாழ்க்கையில் நல்ல வகையில் திருப்பம் ஏற்படும். இன்று இந்த ராசிக்காரர் சில மாணவர்கள் மடிக்கணினி அல்லது டிவி படம் பார்த்து விலைமதிப்பற்ற நேரத்தை வீணடிப்பார்கள். இன்று, உங்கள் துணையுடன் இன்பமாக மாலை பொழுதை கழிப்பீர்கள். மக்களிடமிருந்து தூரத்தை வைத்திருப்பது பெரும்பாலும் அவசியம், ஆனால் உங்கள் நலம் விரும்பிகளிடமிருந்து தூரத்தை வைத்திருக்க வேண்டாம்.  பரிகாரம் :-  ஒரு தேங்காய்க்குள் மாவு, சுத்தமான சர்க்கரை மற்றும் சுத்தமான வெண்ணெய் ஆகியவற்றின் கலவையை நிரப்பி, வளர்ந்து வரும் வங்கி இருப்புக்காக ஒரு அரச மரத்தின் கீழ் வைக்கவும்.

என்னால் எதையும் மறைக்க முடியாது… காமம் என்னுள் கலந்தது.. சர்ச்சை நாயகி ஓபன் டாக்.!1439838577

Image
என்னால் எதையும் மறைக்க முடியாது… காமம் என்னுள் கலந்தது.. சர்ச்சை நாயகி ஓபன் டாக்.! இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் இரவின் நிழல்.

செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியில் பட்டு வேட்டி, சட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்576967959

Image
செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியில் பட்டு வேட்டி, சட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நடுக்கடலில் நடிகர் சந்தானத்திற்கு பேனர் வைத்த ரசிகர்கள்1691705982

Image
நடுக்கடலில் நடிகர் சந்தானத்திற்கு பேனர் வைத்த ரசிகர்கள் நடிகர் சந்தானம் நடித்து நாளை வெளியாகும் திரைப்படம் குலு குலு.

சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் அமைதி வழிப்போராட்டம்1671640441

Image
சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் அமைதி வழிப்போராட்டம்

ரிஷபம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (திங்கட்கிழமை, 25 ஜூலை 2022) - Rishabam Rasipalan458024977

Image
ரிஷபம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (திங்கட்கிழமை, 25 ஜூலை 2022) - Rishabam Rasipalan ஓய்வை அனுபவிக்கப் போகிறீர்கள். நீங்கள் பிற்காலத்தில் அதிகமாக பணம் செலவு செய்துள்ளீர்கள், இதனால் இதன் விளைவுகள் இன்று நீங்கள் உணருவீர்கள். இன்று உங்களுக்கு பணம் தேவைப்படுகிறது இருப்பினும் அது உங்களுக்கு கிடைக்காது உங்கள் குடும்பத்தினரின் தேவைகளில் கவனம் செலுத்துவதுதான் இன்றைக்கு உங்களின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். காதல் வாழ்வு வைப்ரண்டாக இருக்கும். உங்கள் இடத்துக்கு பாஸையும் சீனியர்களையும் அழைக்க நல்ல நாள் அல்ல. நண்பர்களுடன் தேவையானதை விட அதிக நேரம் செலவிடுவது சரியானது என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறு செய்கிறீர்கள். இதைச் செய்வதன் மூலம் நீங்கள் வரும் நேரத்தில் சிரமங்களை எதிர்கொள்வீர்கள், வேறு ஒன்றும் இல்லை. இந்த நாள் வசந்த காலத்தை போன்றது. நீங்கள் இருவர் மட்டுமே ரொமாந்ஸில் உலகையே மறக்கும் நாள். பரிகாரம் :-  போதைப்பொருளிலிருந்து விலகி இருங்கள், நிதி நிலை சிறப்பாக இருக்கும்.

`என்னை குடிக்கவிடாமல் தடுத்தாள்’ - மனைவியை கத்திரிக்கோலால் குத்திக் கொலை செய்த டெய்லர்1662305909

Image
`என்னை குடிக்கவிடாமல் தடுத்தாள்’ - மனைவியை கத்திரிக்கோலால் குத்திக் கொலை செய்த டெய்லர்

``கர்நாடகா சட்டசபை தேர்தல்களில் இனி போட்டியிடப்போவதில்லை” - எடியூரப்பா538270042

Image
``கர்நாடகா சட்டசபை தேர்தல்களில் இனி போட்டியிடப்போவதில்லை” - எடியூரப்பா

கள்ளக்குறிச்சி மாணவியின் உடல்கூறு ஆய்வு ஜிப்மர் மருத்துவக்குழு ஆய்வு செய்து சென்னை உயர்நீதிமன்றம்...266654531

Image
கள்ளக்குறிச்சி மாணவியின் உடல்கூறு ஆய்வு ஜிப்மர் மருத்துவக்குழு ஆய்வு செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உலகத் தடகளப் போட்டிகள் 2022: இந்திய வீரர் எல்தோஸ் பால் சாதனை.1417122462

உலகத் தடகளப் போட்டிகள் 2022: இந்திய வீரர் எல்தோஸ் பால் சாதனை. யூஜீனில் நடைபெற்று வரும் உலகத் தடகளப் போட்டிகளின் டிரிப்பிள் ஜம்ப் பிரிவில் எல்தோஸ் பால் இறுதிக்குத் தகுதி பெறும் முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

நடிகர் விஜய் விலை உயர்ந்த கார் வந்த வீடியோ சமூக வலைதளங்களில் திடீரென ட்ரெண்டாகி வருகிறது1525312290

Image
நடிகர் விஜய் விலை உயர்ந்த கார் வந்த வீடியோ சமூக வலைதளங்களில் திடீரென ட்ரெண்டாகி வருகிறது

வெளியானது 2022க்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பாணை! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது தெரியுமா?484922207

Image
வெளியானது 2022க்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பாணை! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது தெரியுமா?

விழுப்புரம் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு1709328342

Image
விழுப்புரம் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மின்கம்பியில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர் என்ற துயர செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.   

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி...234437223

Image
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.

அதிமுக வங்கிக் கணக்குகளை நிர்வகிக்க திண்டுக்கல் சீனிவாசனுக்கு கரூர் வைஸ்யா வங்கி அனுமதி அளித்துள்ளது.2031401570

Image
அதிமுக வங்கிக் கணக்குகளை நிர்வகிக்க திண்டுக்கல் சீனிவாசனுக்கு கரூர் வைஸ்யா வங்கி அனுமதி அளித்துள்ளது.

வருகிற ஜூலை 17ம் தேதி காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில்...1577815979

வருகிற ஜூலை 17ம் தேதி காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது!