கே ஜி எஃப் படத்தை கேவலமாக விமர்சித்த பிரபலம்.. இத சொன்னா யாரு கேக்குறா
பொதுவாகவே ஒரு திரைப்படம் ஹிட்டாகிறது என்றால் அதனுடன் சர்ச்சைகளும் சிக்கிக்கொள்ளும். ட்ரெய்லரில் ஆரம்பித்து பாடல்கள், படத்தின் கதைகளம்,காட்சிகள் என எல்லாவற்றிலும் விமர்சனங்களும் சர்ச்சைகளும் எழுந்து வருவது இந்திய சினிமாவின் புதிதல்ல. அந்த வகையில் சமீபத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் 2 திரைப்படத்தை இந்திய சினிமாவே கொண்டாடும் இப்படத்தில் இடம் பெற்ற ஆக்ஷன் காட்சிகள் ஆக்ரோஷமாக உள்ளதாக கர்நாடகா போலீஸ் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது. 2018,ஆம் ஆண்டு கன்னட நடிகர் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான கேஜிஎப் திரைப்படம் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில்... விரிவாக படிக்க >>