Posts

Showing posts from March, 2022

இன்றைய ராசி பலன்கள் | ஏப்ரல் 1ஆம் தேதி 2022 வெள்ளிக்கிழமை | Horoscope | Today Rasipalan | Astrology

Image
இன்றைய ராசி பலன்கள் | ஏப்ரல் 1ஆம் தேதி 2022 வெள்ளிக்கிழமை | Horoscope | Today Rasipalan | Astrology

Class 6 Science KalviTv Videos

Image
விரிவாக படிக்க >>

Raina: ‘எழுதி வச்சுக்கோங்க’…இந்த 4 டீம்தான் பிளே ஆஃப் போகும்: மும்பைக்கு ‘நோ’…ரெய்னா கணிப்பு!

Image
ஐபிஎல் 15ஆவது சீசன் கடந்த மார்ச் 26ஆம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் சிஎஸ்கே, கொல்கத்தாவிடம் தோற்ற நிலையில், இன்று லக்னோ அணிக்கு எதிராக களமிறங்கவுள்ளது. ரெய்னாவுக்கு ‘ நோ ’: கடந்த மாதம் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிரடி ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. குறிப்பாக, சிஎஸ்கேவிடம் 2+ கோடி, மீதம் இருந்தும் ரெய்னாவை கண்டுகொள்ளவே இல்லை. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து குஜராத் டைடன்ஸ் அணியிலிருந்து ஜேசன் ராய் விலகிய பிறகு, இவருக்குப் பதில் சுரேஷ் ரெய்னா மாற்று வீரராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரெய்னாவை... விரிவாக படிக்க >>

இன்று சிவனின் இந்த மந்திரத்தை 6 நிமிடம் கேட்டாலே உங்களை யாராலும் வெல்ல முடியாது | Sattaimuni Nathar

Image
இன்று சிவனின் இந்த மந்திரத்தை 6 நிமிடம் கேட்டாலே உங்களை யாராலும் வெல்ல முடியாது | Sattaimuni Nathar

கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் சிறப்பான உணவுகள்!!!

Image
கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் சிறப்பான உணவுகள்!!!

துலாம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வியாழக்கிழமை, 31 மார்ச் 2022) - Thulaam Rasipalan

Image
துலாம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வியாழக்கிழமை, 31 மார்ச் 2022) - Thulaam Rasipalan

தமிழக ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு | Ration card latest news | Ration shop news tamil

Image
தமிழக ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு | Ration card latest news | Ration shop news tamil

அசாம் மாநிலம் காசிரங்காவில் ஒற்றைக் கொம்பு...

Image
அசாம் மாநிலம் காசிரங்காவில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு | |

வேண்டிய வரம் அருளும் சக்திவாய்ந்த மாத சிவராத்திரி வழிபாடு

Image
வேண்டிய வரம் அருளும் சக்திவாய்ந்த மாத சிவராத்திரி வழிபாடு

3-வது மாடியில் இருந்து குதித்த மாணவி - பகீர் சிசிடிவி காட்சிகள்

Image
Home » » tamil-nadu தமிழ்நாடு 22:32 PM March 28, 2022 Web Desk Tamil சிறப்பு காணொளி up next விரிவாக படிக்க >>

வ.உ.சி துறைமுகத்தில் பொது வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு: தொழிலாளர்கள் கடலில் குதித்து போராட்டம்

Image
விரிவாக படிக்க >>

சீனாவின் முதலீட்டை பெற புத்தர் சிலைக்கு பாதுகாப்பு: தலிபான்களை பணம் படுத்தும்பாடு

Image
மெஸ் அய்னாக்: ஆப்கானிஸ்தானின் மெஸ் அய்னாக் பகுதியில் உள்ள தாமிர சுரங்கம் உலகின் மிகப் பெரிய தாமிர சுரங்கமாக கருதப்படுகிறது. இதில் இருந்து 1.2 கோடி டன் தாமிரம் எடுக்க சீன அரசுடன் கடந்த 2008ம் ஆண்டில் ஆட்சியில் இருந்த ஹமீத் கர்சாய் 30 ஆண்டு கால கூட்டு ஒப்பந்தம் செய்து இருந்தார். இந்த ஒப்பந்தம் தொடக்க பணியுடன் நிறுத்தப்பட்டது. பின்னர், ஆப்கானிஸ்தானில் கடந்த 2014ம் ஆண்டில் ஏற்பட்ட தொடர் வன்முறை காரணமாக சீன அதிகாரிகள், ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறினர். இந்நிலையில், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானில் ஆட்சியை கைப்பற்றிய தலிபான்கள், உலக நாடுகளின் பல்வேறு பொருளாதாரத் தடைகளினால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளனர். இதில் இருந்து தப்புவதற்கு, சீனா உடனான இந்த ஒப்பந்தத்தை தலிபான் அரசு புதுப்பிக்க உள்ளது. இதற்காக, கடந்த 2008ம்... விரிவாக படிக்க >>

மேட்டூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் மீது முதியவர் பரபரப்பு புகார்

Image
விரிவாக படிக்க >>

இன்றும் பெட்ரோல் விலை உயர்வு: ரூ.100ஐ நெருங்கியது டீசல் விலை!

Image
கடந்த சில நாட்களாக மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 47 காசுகளும், இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 53 காசுகள் உயர்ந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 104.90 எனவும் இன்று டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 95.00 எனவும் விற்பனையாகி வருகிறது. ஏற்கனவே கேஸ், சமையல் எண்ணெய் விலை உள்பட பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் தினந்தோறும் உயர்ந்து வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம்... விரிவாக படிக்க >>

IPL 2022: Suresh Raina Gets Emotional Ahead Of CSK’s First Match | Oneindia Tamil

Image
IPL 2022: Suresh Raina Gets Emotional Ahead Of CSK’s First Match | Oneindia Tamil

ஏற்றுமதி தயார்நிலை குறியீடு முன்னிலையில் 5 மாநிலங்கள்

Image
புதுடில்லி:‘நிடி ஆயோக்’கின், கடந்த 2021ம் ஆண்டுக்கான, ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, குஜராத் மாநிலம் முதல் இடத்தை பிடித்துள்ளது. மாநிலங்களின் ஏற்றுமதி திறன் மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில், அவற்றின் தயார்நிலையை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டது, நிடி ஆயோக்கின் ஏற்றுமதி தயார்நிலை குறியீடு. 36 சதவீதம்கடந்த 2021ம் ஆண்டுக்கான குறியீட்டில், குஜராத் மாநிலம், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு அடுத்த இடங்களை மகாராஷ்ட்ரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் பிடித்துள்ளன.மிசோரம், அருணாசல பிரதேசம், மேகாலயா, லட்சத்தீவுகள், லடாக் போன்றவை, கடைசி இடங்களில் உள்ளன. இது குறித்து, நிடி ஆயோக் துணை தலைவர் ராஜிவ் குமார்... விரிவாக படிக்க >>

7 நாட்களில் வயிறு, இடுப்பு, தொடையை சுற்றி உள்ள கொழுப்பை பனி போல் கரைக்கும் !

Image
விரிவாக படிக்க >>

7 நாட்களில் வயிறு, இடுப்பு, தொடையை சுற்றி உள்ள கொழுப்பை பனி போல் கரைக்கும் !

Image
விரிவாக படிக்க >>

தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை? | Bank Holidays | bank leave news tamil | bank strike news

Image
தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை? | Bank Holidays | bank leave news tamil | bank strike news

ரேஷன் அட்டை மகிழ்ச்சியான செய்தி \"இனி 15 நாட்களில்\"| TN New Ration Card apply tamil |Ration card news

Image
ரேஷன் அட்டை மகிழ்ச்சியான செய்தி \"இனி 15 நாட்களில்\"| TN New Ration Card apply tamil |Ration card news

மாணவியருக்கு 1,000 ரூபாய் உதவிதொகை!

Image
மாணவியருக்கு 1,000 ரூபாய் உதவிதொகை! அ.தி.மு.க., -அசோக்குமார்: எம்.ஜி.ஆர்., கொண்டு வந்த சத்துணவு திட்டத்தால், உயர்ந்த நிலைக்கு பல லட்சம் பேர் வந்துள்ளனர். கிராமப் பகுதிகளில் ஆடு, மாடு மேய்த்தவர்கள் எல்லாம் ஐ.ஏ.எஸ்., - -ஐ.பி.எஸ்., ஆகியுள்ளனர்.   சபாநாயகர் அப்பாவு: அதற்கு முன் காமராஜர் காலத்தில் மதிய உணவு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.   நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்: அதற்கு முன் நீதிக்கட்சி காலத்தில், சென்னை மாநகராட்சியில் சத்துணவு வழங்கப்பட்டுள்ளது.   அசோக்குமார்: ஜெயலலிதா இலவச நோட்டு, புத்தகம், பேனா, லேப்டாப், சைக்கிள், காலணி போன்றவற்றை வழங்கினார். இதனால், தமிழகத்தில் உயர்கல்வி படிப்பவர்கள் 51.4 சதவீதமாக அதிகரித்துள்ளனர். இதில், பெண்கள் 51 சதவீதமும்; ஆண்கள் 51.8 சதவீதமும் உயர்கல்வி படிக்கின்றனர். இப்போது, மாணவியருக்கு 1,000 ரூபாய் தருவதாக அறிவித்து உள்ளீர்கள். இதுபோன்ற திட்டங்களுக்கு எல்லாம் முத்தாய்ப்பாக இருந்தது ஜெயலலிதா அரசு செயல்படுத்திய திட்டங்கள் தான்.   உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி: நீங்கள் சொல்லும் கணக்கு 100 சதவீதத்தை தாண்டுகிறது. எனவே, கணக்கை சரியா...

டீசல், பெட்ரோல் விலையில் இன்று எவ்வித மாற்றமும் இல்லை

Image
டீசல், பெட்ரோல் விலையில் இன்று எவ்வித மாற்றமும் இல்லை

அஜித் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்...வெளியான சூப்பர் தகவல்..!

Image
அஜித் குமார் நடிப்பில் வினோத் இயக்கத்தில் வெளியான வலிமை படம் வசூலில் சக்கைபோடு போட்டது. என்னதான் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் அஜித் ரசிகர்கள் வலிமை படத்தை கொண்டாடினார்கள். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அஜித்தின் படம் வெளியாவதால் வலிமை படத்தை திரையரங்கில் திருவிழாவாக கொண்டாடினார்கள் அஜித் ரசிகர்கள். அதன் காரணமாக இப்படம் வெளியான முதல் நாளே தமிழ்நாட்டில் மட்டும் 34 கோடி வரை வசூல் செய்தது. விரிவாக படிக்க >>

பங்குனி பெருவிழாவில் கடைசி நிகழ்வாக கபாலீஸ்வரர்-கற்பகாம்பாள் திருக்கல்யாணம் இன்று நடக்கிறது

Image
பங்குனி பெருவிழாவில் கடைசி நிகழ்வாக கபாலீஸ்வரர்-கற்பகாம்பாள் திருக்கல்யாணம் இன்று நடக்கிறது சென்னை: பங்குனி பெருவிழாவில் கடைசி நிகழ்வாக கபாலீஸ்வரர்-கற்பகாம்பாள் திருக்கல்யாணம் இன்று நடக்கிறது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு பங்குனி பெருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றிரவு வெள்ளி ரிஷபவாகன பெருவிழா நடந்தது. 10ம் தேதி சூரிய வட்டம், சந்திரவட்டமும், 11ம் தேதி அதிகார நந்தி காட்சியளித்தலும், 12ம் தேதி தேதி வெள்ளி புருஷாமிருகம், சிங்கம், புலி வாகனமும், 13ம் தேதி சவுடல் விமானமும், 14ம் தேதி பல்லக்கு விழாவும் நடந்தது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 15ம் நடந்தது. இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதையடுத்து விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான அறுபத்து மூவர் திருவிழா 16ம் தேதி  நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைதொடர்ந்து, நேற்று கா...

Japan Earthquake: ஜப்பான் நிலநடுக்கத்தில் இருவர் பலி 94 பேர் காயம்

Image
Japan Earthquake: ஜப்பான் நிலநடுக்கத்தில் இருவர் பலி 94 பேர் காயம் டோக்கியோ : ஜப்பானில் ஏறபட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2 பேர் கொல்லப்பட்டனர், 94 பேர் காயமடைந்தனர் புகுஷிமா மற்றும் மியாகி மாகாணங்களின் கரையோரங்களில் சுனாமி ஏற்படுவதற்கான ஆலோசனையை ஜப்பான் வானிலை ஆய்வு மையம் இன்று காலையில் நீக்கியது. ஜப்பானில் (2022, மார்ச் 16) அன்று ஏற்பட்ட பூகம்பத்தில்  2 பேர் கொல்லப்பட்டனர், 94 பேர் காயமடைந்தனர். ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள ஃபுகுஷிமா கடற்கரையில் புதன்கிழமை இரவு 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் படிக்க | ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை புகுஷிமா பகுதியில் இருக்கும் கடலில் சுமார் 60 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஜப்பான் நேரப்படி இரவு 11.36 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. நள்ளிரவு நேரம் என்பதால் பெரும்பாலான மக்கள் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தனர். கடல் பகுதிகளில் ஒரு மீட்டர் உயரம் வரை அலைகள் எழும்பின சுமார் இரண்டு மில்லியன் வீடுகளில் ம...

Baakiyalakshmi Serial: பாக்யாவுக்கு எழுந்த சந்தேகம்.. கோபி போட்ட பலே திட்டம்..!

Image
Baakiyalakshmi Serial: பாக்யாவுக்கு எழுந்த சந்தேகம்.. கோபி போட்ட பலே திட்டம்..! கோபி பற்றி செல்வி சொன்ன விஷயங்களை நினைத்து குழப்பத்தில் இருக்கிறாள் பாக்யா . அப்போது அவன் வீட்டுக்கு வர்ற, பாக்கியா என்னங்க என அழைக்கிறாள். அதற்கு அவன் நான் சாப்பிட்டுட்டேன் என போனை பார்த்து சிரித்துக் கொண்டே மேலே சென்று விடுகிறான் கோபி. அதன்பின்னர் மதியம் உங்களுக்கு போன் பண்ணேன் ஏன் எடுக்கல என கோபி கேட்க, ஆபீஸில் மீட்டிங்கில் இருந்தேன் என சொல்லி சமாளிக்கிறான் கோபி. பிறகு பாக்கியா நான் உங்க காரை பார்த்தேன் அதுவும் இரண்டு தெரு தள்ளி தான் பார்த்தேன் என சொல்ல அப்படியா அதெல்லாம் இருக்காது என சொல்கிறான் கோபி. உடனே பாக்யா கார் நம்பரை கரெக்டா சொல்லி கேட்கிறாள். உடனே கோபி சிரித்து கொண்டே, ஒரு கிளைன்ட் மீட்டிங். அதை முடிச்சிட்டு நேரா ஆபிசுக்கு போய் அங்கேயும் ஒரு மீட்டிங். இன்னைக்கு எல்லாம் ஒரே டைட் முடியல என பொய் சொல்கிறான். அதன்பின்னர் பாக்யா, இவர் ஏன் நம்மகிட்ட பொய் சொல்றாரு என யோசிக்கிறாள். அதனை தொடர்ந்து செல்வி, இனிமே உன் புருஷனை பற்றி பேச மாட்டேன். அவரை மாதிரி இந்த உலகத்துல ஒரு உத்தமரே கிடையாது என கிண்டலடிக்கிற...

தனுஷ்- பாலா இடையே இப்படி ஒரு ஒற்றுமையா ? எல்லாத்துக்கும் அதுதான் காரணம்..!

Image
தனுஷ்- பாலா இடையே இப்படி ஒரு ஒற்றுமையா ? எல்லாத்துக்கும் அதுதான் காரணம்..! திரையுலகில் தற்போது விவாகரத்து என்பது சர்வ சாதாரண விஷயமாக மாறிவிட்டது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பல திரைபிரபலங்கள் விவாகரத்தை அறிவித்தனர். சமந்தா மற்றும் நாக சைதன்யா, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா அவர்களை தொடர்ந்து தற்போது இயக்குனர் பாலா மற்றும் அவரது மனைவி என விவாகரத்து பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இந்த விவாகரத்து செய்தி ரசிகர்களையும் சினிமா வட்டாரங்களையும் அதிர்ச்சியளிக்க விவாகரத்து பெற்றவர்களோ ஒன்றுமே நடக்காதது போன்று அவரவர் வேலைகளில் பிஸியாக இருந்து வருகின்றனர். என்னதான் வேலைகளில் கவனம் செலுத்தினாலும் மனதளவில் அந்த பாதிப்பு இருக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. சிம்புவை பார்த்து இனி அந்த கேள்வியை கேட்கமுடியாது..! ஏன் தெரியுமா ? விவாகரத்திற்கு பிறகு ஐஸ்வர்யா தான் இயக்கும் ஆல்பம் பாடல்களில் பிஸியாக இருந்து வருகின்றார். சமந்தாவும் அதேபோன்று பல படங்களில் கலக்கி வருகின்றார். இந்நிலையில் தனுஷ் மற்றும் பாலா இருவரும் தங்கள் படங்களில் அதிகளவு கவனம் செலுத்தி வருகிறார்களாம். அதற்கு காரணம் அவ...